தமிழில் விக்ரம் ஏற்றுள்ள வீரா பாத்திரத்தை இந்தியில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ஏற்றுள்ளார். ஐஸ்வர்யா ராய் தான் இந்தி, தமிழ் என இரண்டிலும் கதாநாயகி.
அவர் தொடர்ந்து தனது மிகப்பெரும் ஆற்றலை நமது சினிமாவுக்கு வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். அவரது படைப்புகளால் நாம் தொடர்ந்து உற்சாகம் அடைவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இப்படி ராவணன் படத்தைப் பார்த்த பிரமிப்பில் அதைப் பாராட்டியுள்ள அமிதாப்பச்சன், படத்தின் குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதுபற்றி அமிதாப்பச்சன் குறிப்பிடுகையில், ராவணன் (இந்திப்படம்) மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்யப்பட்டபோது படத்தின் முக்கியக் காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதால் அபிஷேக்கின் கதாபாத்திரமான வீரா எப்போதும் குழப்பமாகவே காட்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். |
Showing posts with label Raavanaa. Show all posts
Showing posts with label Raavanaa. Show all posts
Monday, June 21, 2010
ராவணனால் குழப்பமடைந்த அமிதாப்பச்சன்
Labels:
amitabachchan,
Raavanaa
Subscribe to:
Posts (Atom)