அவனும் நானும் ஒரே இனம். என் சகோதர சகோதரிகள் கொல்லப்படும் போது நான்  அழக்  கூடாதென அச்சுறுத்துகிறது இந்தியாவின் இறையாண்மை. எம் பெண்கள்  கற்பழிக்கப்பட்டு கழுத்தறுபடும் போது வாடாதிருக்கிறது என் தேசம். இந்த  அவலத்திற்கு காரணம் சீனாவின் பீரங்கிகளும், இந்தியா பாகிஸ்தானின்  விமானங்கள் மட்டும் தானா?   சர்வதேசத்தின் மௌனமும் தானே?
களைப்பேன் இந்த  மௌனத்தை!
இணைப்பேன் என் தமிழ் சமுதாயத்தை...  - முத்துக்குமார்
 
No comments:
Post a Comment