Friday, June 4, 2010

நடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்

சமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.

பாய்ஸ் படத்திற்குப் பிறகு சுத்தமாகவே பட வாய்ப்புகள் ஏதுமில்லாது வீட்டிலேயே சில மதிப்புமிக்க நண்பர்களை ’சந்தித்துக்’ கொண்டிருந்தபோதுதான், அதில் ஒரு முக்கிய நபரின் சிபாரிசின் பேரில் இமய இயக்குனரின் சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. கிராமிய மணம் கமலும் அந்த சீரியலில் நல்ல ஒரு கேரக்டரைக் கொடுத்து பூனைக் கண்ணின் முழுத்திறமையையும் வெளிக் கொண்டுவந்தார் இயக்குனரும். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அம்மணி செய்த அட்டகாசங்கள் கொஞசநஞ்சமில்லையாம்.

ஆறுமணிக்கெல்லாம் பேக்கப் ஆனதும் ரூமுக்குத் திரும்பி, ஒரு அழகான குளியல். அதன் பிறகு ஏற்கனவே ஆர்டர் பண்ணி வைத்திருக்கும் அயிட்டங்களும் சிக்கன் வகையறாக்களும் ரெடியாக இருக்க, பூனைக்கண் தன் ஒரிஜினல் முகத்தைக் காட்ட ஆரம்பித்து விடுவாராம்.. தயாரிப்பு நிர்வாகிகள் அவர் கேட்பதை வாங்கிக் கொடுக்காவிட்டால் அந்த ஓட்டலையே தன் ஓங்கி ஒலிக்கும் குரலால் துவம்சம் செய்து விடுவாராம். விஷயம் இயக்குனரின் காதுக்குப் போயும் அவராலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை. காரணம் பெரிய இடத்து சிபாரிசு!

இரவில் ஆட்டம் பகலில் ஷூட்டிங் என்று கிடைத்த அந்தக் கேரக்டரில் அம்மணி அசத்திக் கொண்டிருந்தார். சென்னையில் ஏற்கனவே அறிமுகமான நெருங்கமான நண்பர்கள், உள்ளூரில் அவரைச் சந்திக்க காத்திருக்கும் பெரிசுகள் எல்லாரையும் பட்டியல் போட்டு நேரம் ஒதுக்கு அவர்களை தங்கியிருக்கும் ஓட்டலுக்கே வரச் சொல்லி அடித்த கூத்தை யூனிட்டில் உள்ளவர்கள் இன்றைக்கும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள்.

கிராமத்திலிருந்து ஓட்டலுக்கு திரும்பும்போதே ஓட்டல் வரவேற்படையில் காத்திருக்கும் தன் வாடிக்கையாளர்களை ஒவ்வொரு ஆளாக வரிசையாக வரச் சொல்லி கூலாக ஆர்டர் போட்டுவிட்டு அறைக்குள் போய் விடுவாராம். குளியல் கம் இரு பெக் ஏற்றிக் கொண்டதும் அந்த கனவான்களில் பிரவேசம் தொடருமாம். ஆளுக்கு ஒரும்ணி நேர அனுமதி. தினமும் குறைந்த பட்சம் நான்கு, ஐந்து பேருக்காவது பூனைக்கண்ணின் தரிசனம் உண்டு. இரவு இரண்டு மணி வரை இந்த ஆட்டம் தொடருமாம்.

சீரியலில் நடித்துக் கிடைத்த பணத்தைவிட இந்த உபரி வருமானம் பல லட்சங்களைத் தொட்டதாம். சீரியலில் இயக்குனருக்கே இந்த விஷயம் தெரிந்து, கம்பெனி செலவுல ரூம் போட்டு கண்றாவி கூத்து அரங்கேறுதோ என்று கிண்டலாக பூனைக் கண்ணை கண்டித்திருக்கிறார். ஆனால் அவரோ எதையும் காதில் போட்டுக் கொண்டதாக இல்லை. காரணம் பெரிய இடத்து சிபாரில் வந்த தெனாவட்டு. ஆனால் அந்தத் தெனாவட்டுதான் அம்மணியை கம்பி எண்ண வைத்தது என்பது வேறு விஷயம்.

அங்கே ஷூட்டிங் போன இடத்தில் இரவு நேர பூஜைக்கு ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு கால்ஷீட் கொடுத்து ஏடாகூடமான ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. அந்த ஊரு பெரிய மனிதர். கட்சிக்காரர். நம் ஊருக்கு வந்த கவர்ச்சிக் கன்னியை நாம் சந்திக்காமல் இருப்பதா என்று தயங்கித் தயங்கி அவரை அணுகி கால்ஷீட்டைப் பெற்று விட்டார். கணிசமான தொகைக்கு சம்மதம் சொல்லிவிட்டார். அவருக்கு சொன்ன நேரத்தை பூனைக்கண் மறந்து விட்டு சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு ஒதுக்கிவிட உள்ளூர் பார்ட்டி கொதித்துப் போய் விட்டதாம்.

உள்ளே சென்னை பார்ட்டி கூத்தடிக்க, வரவேற்பறையில் காத்திருந்து வெறுத்துப் போன உள்ளூர் பார்ட்டி பூனைக்கண்ணை செல்போனில் அழைத்து சத்தம் போட அரைகுறை ஆடையுடன் வெளியே வந்த பூனை ‘’யோவ் ரெகுலர் பார்ட்டிய இப்படி டார்ச்சர் பண்ணுறியே? உன்னை நாளைக்குத்தானே வரச் சொன்னேன்?’’ என்று சத்தம் போட்டுத் திட்டியிருக்கிறார். ஓட்டல் ஊழியர்கள்: முன்னணியில் சுவராசியமான ஒரு ஆக்‌ஷன் சீன் அங்கே அரங்கேறியிருக்கிறது. கொஞ்ச நேரம் வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது. பிறகு ஒருவழியாக சமாதானத்துக்கு வந்த உள்ளூர் பார்ட்டி, அடுத்த நாள் கால்ஷீட் உனக்குத்தான் என்று பூனை உறுதி அளித்ததும் அமைதியாகிப் போயிருக்கிறார். ஆனாலும் அறைகுறை ஆடையில் அவரை அருகே பார்த்த உள்ளூர் பார்ட்டி உஷ்ணமாகி ’’ சரி வந்ததுக்கு ஒரு கிஸ்ஸாவது கொடு’’ என்று அங்கேயே அவரது ஆறுதல் முத்தத்தைப் பெற்றுப் போயிருக்கிறார். இது நடக்கும்போது இரவு ஒன்றாம்!

இப்படி வெளியூர் உள்ளூர் ஆசாமிகளை எப்படியோ சமாளித்த பூனைக்கு யூனிட்டில் உள்ளவர்களைச் சமாளிப்பதுதான் ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கிறது. டைரக்டரிலிருந்து தன் மீது சபலப் படும் அத்தனை பேருக்கும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக வேண்டிய கட்டாயம். ஒரு நாளைக்கு இரண்டு இரவுகள் இருந்தால் தேவலை என்று புலம்பாத குறையாம். தன்னை ஒரு லெண்டிங் லைப்ரரி போல அந்த யூனிட் பயன்படுத்திக் கொண்டது என்று தன் நெருங்கமான நண்பர்களிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது பூனை.

படப்பிடிப்பிற்கென சென்னையிலிருந்து இவருக்குத் துணையாக வந்த ஒரு பெண்ணையும் பூனை விட்டுவைக்கவில்லை. தான் ’பிஸி’யாக இருக்கும் நேரம், பக்கத்து ரூமில் யூனிட்காரர்களை கவனித்துக் கொள்வது அவரது உதவியாளப் பெண்மணியின் வேலை. அதிலும் கணிசமான வருமானத்தைப் பார்த்திருக்கிறார் இந்த அழகு சுந்தரி!

சென்னைக்கும் அந்த கிராமத்திற்குமாக ஷூட்டிங்கிற்காக அலைந்த நாட்களில் ஒரு போலீஸ் அதிகாரியிடம் ஏற்பட்ட மனக் கசப்புதான் கைது வரை போயிருக்கிறது என்பது லேட்டஸ்ட் நியூஸ். பெரிய இடத்து சிபாரிசின் பெயரை ஓவராக அந்த போலீஸ் அதிகாரியிடம் காட்டி பந்தா பண்ணியிருக்கிறார் பூனைக்கண். பொறுத்துப் பார்த்த அந்த அதிகாரி விஷயத்தை எப்படியோ அங்கேயே சேர்ந்திருக்கிறார். உங்கள் பெயர் கெட்டுவிடும் என்று அவருக்கு அட்வைஸ் வரவேதான் உடனடி கைதுக்கு உத்திரவிட்டிருக்கிறார்.

கைது செய்யப் போன அதிகாரிகளிடமும் அவர் பெயரைச் சொல்லித்தான் மிரட்டி இருக்கிறார். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத போலீஸ், அம்மணியை அலாக்காக னக்கிவந்து உள்ளே போட்டிருக்கிறது. இப்போது தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தாலும் தன்னைக் கண்டுக்காமல் விட்டுவிட்ட அந்தப் ’பெரிய இடத்தை’ பழிவாங்காமல் விட மாட்டேன் என்று சபதமேற்றிருக்கிறாராம இந்த சல்லாப சுந்தரி!

2 comments:

  1. ayya!
    poonaikkan ippothu,Dr.seturaman partiyil makalir thalaivi:
    atutha pothu terthalil jappan naattukku pirathamar

    ReplyDelete