வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உமர் பின் லேடனுக்கும சானியா அல் சபாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்த உமர்,
"சானியாவுக்கும் எனக்கும் நல்ல புரிந்துணர்வு உண்டு. ஆனாலும் கூட பல விஷயங்களில் இருவருக்கும் உடன்பாடு இல்லை. அவருடன் குடும்பம் நடத்த முடியாது.
இதனால் எனது தாயாரும் கூட சானியாவை விவாகரத்து செய்து விடும் படி கூறினார். எனவே அலரை விவாகரத்து செய்து விட்டேன்' என்றார்.
No comments:
Post a Comment