எந்திரன் படத்தின் ஒரு பாடல் மட்டுமே பாக்கி. அதுவும் முடிந்துவிட்டால் ஏற்கனவே அறிவித்தபடி படம் தீபாவளிக்கு வந்துவிடும். |
ஆனால் எதிர்பாராதவிதமாக ஐஸ் தரப்பில் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யாராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தை கடந்த பிறகு எந்திரன் பாடல் காட்சியில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ஐஸ். இன்னும் சில நாட்களில் இந்த தகவல் சம்பந்தப்பட்டவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். |
No comments:
Post a Comment