![]() |
இந்த காரணங்களால் நகுலை வைத்துப் படம் பண்ண யாரும் முன்வரவில்லை. வீட்டில் சும்மா இருந்தவருக்கு மீண்டும் சன் பிக்சர்ஸே கை கொடுத்திருக்கிறது. அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நகுல் நடிக்கிறார். அத்துடன் நாடோடிகள், கோரிப்பாளையம் படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிப்பிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நகுல். மிகவும் குறைந்த சம்பளத்துக்கு என்பது குறிப்பிடத்தக்கது. |
Monday, July 5, 2010
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நகுல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment