Tuesday, May 25, 2010

நிர்வாணப் படத்தை வெளியிட்ட ஷெர்லின்!



தனது முழு நிர்வாண போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பியுள்ளார் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா.

அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம் என்று இலைமறைக் காயாக காட்டுவதெல்லாம் பழைய ஸ்டைல் என்று முடிவு செய்துவிட்ட ஷெர்லின் சோப்ரா, இப்போது தனது உடலை முழு நிர்வாணத்துடன் காட்டி வருகிறார்.

பத்திரிகைகளுக்கும் இது போன்ற போஸ்களைக் கொடுத்து கதிகலக்குகிறார். இந்த மாதிரி நிர்வாண போஸ்களுக்கு அவருக்கு கணிசமாக பணம் தரப்படுவதுண்டு.

ஆனால் முதல்முறையாக தனது நிர்வாண படத்தின் லிங்கை ட்விட்டரில் அனுப்பி பரபரப்பு கிளப்பியுள்ளார் ஷெர்லின். அவரது நண்பர் விஷால் சக்சேனா இந்த நிர்வாணப் படத்தை எடுத்துள்ளார்.

ஏன் இந்த வேலையைச் செய்தீர்கள்? என்று சில நிருபர்கள் ஷெர்லின் சோப்ராவைத் தொடர்பு கொண்டு கேட்டனர்.

அதற்கு அவர், " என்னுடைய பழைய கலெக்ஷன்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்தப் படம் கண்ணில் பட்டது. இதனை எனது நண்பர்களுடனும், ட்விட்டரில் என்னைத் தொடர்பவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பி வெளியிட்டேன். ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.. கமெண்டுகள் குவிந்துவிட்டன..." என்று கூலாகக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment