பெப்சி (Pepsi) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது பெப்சிகோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் விற்பனையாகிறது. Caleb Bradham என்பவரால் 1890களில் தயாரிக்கப்பட்ட இப்பானம் 1898 ஆகஸ்ட் 28 அன்று பெப்சி எனப் பெயரிடப்பட்டது.
பெப்சி-கோலா | |
---|---|
வாகை | கோலா |
உற்பத்தி | பெப்சிகோலா நிறுவனம் |
மூல நாடு | அமெரிக்கா |
அறிமுகம் | 1903 |
சார்பு உற்பத்தி | கொகா கோலா,RC Cola |
கொக்கக் கோலா
கொகா கோலா (ஆங்கிலம்:Coca-Cola) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1884 இல் தயாரிக்கப்பட்டது. 1892 இல் கொக்காக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்காவின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.
கொக்கக் கோலா | |
---|---|
வாகை | கோலா |
உற்பத்தி | கொக்காக் கோலா நிறுவனம் |
மூல நாடு | அமெரிக்கா |
அறிமுகம் | 1886 |
நிறம் | கடுஞ்சிவப்பு |
சார்பு உற்பத்தி | பெப்சி, RC Cola |
No comments:
Post a Comment