ஐக்கிய நாடுகள் கொடி | |
தலைமையகம் | மேன்ஹட்டன் தீவு,நியூயார்க் நகரம், நியூயார்க்,அமெரிக்கா |
உறுப்பினர் | 192 நாடுகள் |
ஆட்சி மொழிகள் | அரபு, மாண்டரின்,ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எசுப்பானிய மொழி |
செயலாளர் நாயகம் | பான் கி மூன் |
பாதுகாப்பு குழு | சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, அமெரிக்கா |
அமைப்பு | போர்க்கால கூட்டனியாக: 1 ஜனவரி 1942 அனைத்துலக நிறுவனமாக: 24 அக்டோபர் 1945 |
அதிகாரப்பூர்வ இணையத் தளம் | http://www.un.org/ |
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, நாடுகளைக்கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்துநாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில்நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில்தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ளவெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது.1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2003 நிலைவரப்படி, 191 உறுப்புநாடுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்பார்க்கவும்.
ஐக்கிய நாடுகள் முறைமை
ஐக்கிய நாடுகள் முறைமை 5 முக்கிய அமைப்புகளைக் கொண்டது:
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
- ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
- ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்புச் சபை
- ஐக்கிய நாடுகள் செயலகம்
- அனைத்துலக நீதிமன்றம்
thiruttu pasankal:thamizhan thalai thonka panamum ayuthamum kotuththa santalarkal:
ReplyDeletemanitha neyam illaatha vellakkaara vesi makankal