ஆகக் குறைந்தது 100 மில்லியன் மக்கள் தாய்மொழியாகக் கொண்டவை
மொழி | குடும்பம் | என்கார்டா 2006 | Ethnologue 2005 estimate | வேறு மதிப்பீடுகள் | என்கார்ட்டாப் படி தரம் |
---|---|---|---|---|---|
சீன மொழி | சீன-திபேத்திய | 844 மில்லியன் | 885 மில்லியன் (1999) | 873 மில்லியன் முதல் நிலை, 178 மில்லியன் இரண்டாம் நிலை = 1051 மில்லியன் | 1 |
அரபு | ஆபிரிக்க-ஆசிய மொழிகள், செமிடிக், மத்திய, தென்மத்திய | 422 மில்லியன் | 206 மில்லியன் (1998) | 323 மில்லியன் (CIA 2006 est). | 2 |
ஆங்கிலம் | இந்தோ-ஐரோப்பிய, | 341 மில்லியன் | 322 மில்லியன் (1999) | 380 மில்லியன் முதல் நிலை, 600 மில்லியன் இரண்டாம் நிலை= 980 millon, | 3 |
எசுப்பானியம் | இந்தோ-ஐரோப்பிய, | 322.2 மில்லியன் | 332 மில்லியன் (1999) | 380 மில்லியன் முதல் நிலை, 100 மில்லியன் இரண்டாம் நிலை = 480 மில்லியன் | 4 |
வங்காளம் | இந்தோ-ஐரோப்பிய, | 407 மில்லியன் | 289 மில்லியன் (2006) | 196 மில்லியன் முதல் நிலை (2004 CIA) | 5 |
ஹிந்தி | இந்தோ-ஐரோப்பிய, | 182 மில்லியன் | 366 மில்லியன் (1991) | 948 மில்லியன் | 6 |
போர்த்துக்கீச மொழி | இந்தோ-ஐரோப்பிய, | 176 மில்லியன் | 177.5 மில்லியன் (1998) | 203 மில்லியன் முதல் நிலை (2004 CIA), + 20 மில்லியன் இரண்டாம் நிலை = 223 மில்லியன் | 7 |
ரஷ்ய மொழி | இந்தோ-ஐரோப்பிய, | 167 மில்லியன் | 170 மில்லியன் (1999) | 145 மில்லியன் முதல் நிலை (2004 CIA), 110 மில்லியன் இரண்டாம் நிலை, = 255 மில்லியன் (2000 WCD) | 8 |
ஜப்பானியம் | Japonic | 125 மில்லியன் | 125 மில்லியன் (1999) | 128 மில்லியன் முதல் நிலை, 2 மில்லியன் இரண்டாம் நிலை, = 130 மில்லியன் | 9 |
Tamil | Dravidian | 65,700,000 | 50,000,000 | Official Language in Indian State of Tamil Nadu, Malaysia, Singapore, Sri Lanka. Indian census:60,793,814 78 million | 19 |
முதல் 20 மொழிகள்
- மாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்
- ஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்
- ஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்
- வங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்
- ஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்
- போர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்
- ரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்
- ஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்
- ஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்
- பிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்
- வூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்
- ஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்
- கொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்
- வியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்
- தெலுங்கு - இந்தியா - 66+ மில்லியன்
- யூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்
- மராட்டி - இந்தியா - 64+ மில்லியன்
- தமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 63+ மில்லியன்
- துருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்
- உருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்
சீனா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன் மற்றும் பிற சீனமொழி பேசுவோர் வாழும் பகுதிகள் | |
(majorities): கிழக்கு ஆசியா (சிறுபான்மையர்): தென்கிழக்கு ஆசிய, மற்றும் சீன மொழியினர் வாழும் பிறபகுதிகள் | |
approx 1.176 பில்லியன் | |
சீன மொழி, எல்லம்l: 1 மண்டரின்: 1 | |
சீன-திபெத்திய சீன மொழி | |
சீன எழுத்துs | |
சீனா
தாய்வான் | |
In the PRC: National Language Regulating Committee[1] In the ROC: Mandarin Promotion Council In Singapore: Promote Mandarin Council/Speak Mandarin Campaign[2] | |
zh | |
chi (B) | zho (T) |
பலவாறு: zho — Chinese (generic) cdo — Min Dong cjy — Jinyu cmn — Mandarin cpx — Pu Xian czh — Huizhou czo — Min Zhong gan — Gan hak — Hakka hsn — Xiang mnp — Min Bei nan — Min Nan wuu — Wu yue — Cantonese | |
சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி.
பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.
சீன எழுத்து மொழி
சீனத்தின் எழுத்து இரண்டு பிரிவுகளைக் கொண்டது. மரபுவழி எழுத்து முறை, எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை. எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறையே இன்று சீனாவில் நியமப்படுத்தப்பட்டுள்ளது. இது நியம மாண்டரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டது.
சீன மொழியின் ஒலிப்பியல்
சீனப் பேச்சு மொழி இடத்துக்கிடம் வேறுபடும். ஒரு நிலப்பகுதியில் இருக்கும் மக்களின் பேச்சு மொழி வேற்று நிலப்பகுதி மக்களின் பேச்சு மொழியை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அப்படி இருக்கையில் அதை வேறு மொழியாகவும் வகைப்படுத்தும் முறையும் இருக்கின்றது.
பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். ரோமன் எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுதுவதல்ல.
பின்யின் முறையானது ரோமன் எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. பின்யின் என்னும் சொல்லில் உள்ள பின் என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், யின் என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ஹான்யூ பின்யின் ( Hanyu Pinyin (Simplified Chinese: 汉语拼音; Traditional Chinese: 漢語拼音; pinyin: Hànyǔ Pīnyīn) என அழைக்கின்றனர்.
அரபு மொழி
அரபு العربية (அல்-அரபீய்யா) | ||
---|---|---|
நாடுகள்: | அல்ஜீரியா, பஹ்ரேய்ன், சாட், எகிப்து, எரித்திரியா, ஈராக், இசுரேல், ஜோர்தான், குவெய்ட், லெபனான், லிபியா, மௌரித்தானியா, மொராக்கோ, ஓமான், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா, சோமாலியா, சூடான், சிரியா, துனீசியா, ஐக்கிய அரபு அமீரகம், மேற்கு சஹாரா, யெமென்; இஸ்லாம் மதத்தின் மொழி. | |
பேசுபவர்கள்: | 186 மில்லியன் முதல் 422 மில்லியன் வரை (தாய்மொழி), மேலும் 246 மில்லியன் இரண்டாம் மொழி . | |
நிலை: | 2 - 6 (தாய்மொழியாக) | |
மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு மத்திய அரபு | |
எழுத்து முறை: | அரபு எழுத்துமுறை | |
அரசு ஏற்பு நிலை | ||
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | 25 நாடுகளின் ஆட்சி மொழி | |
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | எகிப்து: கெய்ரோவின் அரபு மொழி அகாடெமி ஈராக்: ஈராக்கி அறிவியல் அகாடெமி | |
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | ar | |
ISO 639-2: | ara | |
ISO/FDIS 639-3: | ara — Arabic (generic) see varieties of Arabic for the individual codes |
அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. உலகில் ஏறத்தாழ 250-300 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். அறமைக் மொழி, ஹீப்ரு மொழி என்பவற்றுடன் தொடர்புபட்டது. அரபு உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது.
ஆங்கிலம்
ஆங்கிலம் (English) | |
---|---|
நாடுகள்: | ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, லைபீரியா, தென்னாபிரிக்கா, மற்றும் எனைய பலநாடுகளில் |
பிரதேசங்கள்: | உலகெங்கணும் பேசப்படுகின்றது. |
பேசுபவர்கள்: | தாய்மொழியாக: கிட்டத்தட்ட 380 மில்லியன் 2வது மொழியாக: 150–1,000 மில்லியன் |
நிலை: | 3 or 4 as a native language (in a near tie with Spanish) and 2 in overall speakers |
மொழிக் குடும்பம்: | * Indo-European
|
அரச ஏற்பு நிலை | |
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ஆஸ்திரேலியாா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, லைபிரியா, பெலீஸ் (Belize), தென்னாபிரிக்க (பல மொழிகளில் ஒன்று), இந்தியா (பல மொழிகளில் ஒன்று), கொமன்வெல்த் நாடுகளில் மற்றும் ஐரோப்பிய யூனியன்நாடுகளில். |
Regulated by: | no official regulation |
மொழிக்கான குறீடுகள் | |
ISO 639-1 | en |
ISO 639-2 | eng |
SIL | eng |
இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மொழிகள் |
ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது. காமன்வெல்த் நாடுகளில் இம்மொழி பரவலாகப் பேசப்படுகிறது. சீனம், ஸ்பானிஷ், இந்தி ஆகிய மொழிகளுக்குப் பின் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம்.380 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் ஆங்கிலம் பேசப்படுகின்றது. அது மட்டுமல்லாது, உலகின் அதிகளவனோரால் கற்கப்படும் 2வது மொழியாகவும் உள்ளது.அமெரிக்க, பிரிட்டிஷ் நாடுகளின் உலகளாவியரீதியான செல்வாக்காலும், மருத்துவம், விஞ்ஞானம், சினிமா, இராணுவ, விமான, கணினி போன்ற முக்கிய துறைகளில் ஆங்கிலமொழி பேசுவோரின் ஆதிக்கம் காரண்மாகவும் எனைய மொழிகளைவிட ஆங்கிலம் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. உலகின் அதிக பட்ச நாடுகளை ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிகளாக ஆட்சி புரிந்ததால் ஆங்கிலம் ஒரு உலக மொழி ஆகிவிட்டது.
எசுப்பானியம்
எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian) Español, Castellano | ||
---|---|---|
நாடுகள்: | எசுப்பானியம் பேசும் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்: அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, டொமினிக்கன் குடியரசு, எக்குவடோர், எல் சால்வடோர், எக்குவடோரியல் கினி, குவாத்தமாலா, ஹாண்டுராஸ், மெக்சிகோ, நிக்கராகுவா, பனாமா, பராகுவே, பெரு, புவேர்ட்டோ ரிக்கோ, ஸ்பெயின், உருகுவே, வெனிசுவேலா, இவை தவிர, குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்டவை: பெலீசு, கிப்ரால்ட்டர், ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிலிப்பீன்ஸ், அண்டோரா. | |
பேசுபவர்கள்: | முதன் மொழியாகப் பேசுவோர்a: 350 million aஎல்லா தொகைகளும் அண்ணளவானவை. | |
நிலை: | 2 (தாய்மொழியாகப் பேசுவோர்), 3 (பேசுவோர் மொத்த எண்ணிக்கை) | |
மொழிக் குடும்பம்: | இத்தாலிய இனம் ரோமானிய இனம் இத்தாலிய -மேற்கு கல்லோ-ஐபீரியம் ஐபீரிய-ரோமானியம் மேற்கு ஐபீரியம் எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian) | |
எழுத்து முறை: | Latin (Spanish variant) | |
அரசு ஏற்பு நிலை | ||
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | 21 countries, United Nations, European Union, Organization of American States, Organization of Ibero-American States, African Union, Latin Union, Caricom, North American Free Trade Agreement, Antarctic Treaty. | |
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Association of Spanish Language Academies (Real Academia Española and 21 other national Spanish language academies) | |
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | es | |
ISO 639-2: | spa | |
ISO/FDIS 639-3: | spa | |
எசுப்பானிய மொழி (Español) அல்லது எசுப்பொன்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.
வரலாறு
எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியிருப்பு வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2][3]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாம்மிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மொழி அமைப்புகள்
எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.
எசுப்பானிய மொழியின் நெடுங்கணக்கு அல்லது அகரவரிசை
எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:
a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.
அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.
A a | a ['äˑ]| அ | J j | jota ['xo̞ˑ.t̪ä], ['χo̞ˑ.t̪ä], ['ho̞ˑ.t̪ä]| ஹோத்தா | R r | ere,erre ['e̞ˑ.r͈e̞]| எர்ரே | ||||
B b | be ['be̞ˑ] 'பே be alta [ˌbe̞ 'äl̪.t̪ä] 'பே ஆல்ட்டா be grande [ˌbe̞ 'ɰɾän̪.d̪e̞] 'பே 'கிராண்டே be larga [ˌbe̞ 'läɾ.ɰä] 'பே லார்கா | K k | க | S s | எஸெ | ||||
C c | ce ['s̻e̞ˑ] ஸே, ['θe̞ˑ] ஸ்தே | L l | ele ['e̞ˑ.le̞] எலெ | T t | te ['t̪e̞ˑ] தெ | ||||
Ch ch | செ | Ll ll | doble ele 'டோ'ப்லெ எலெ elle எயெ | D d | de ['d̪e̞ˑ] 'டெ | M m | eme ['e̞ˑ.me̞] எமெ | U u | u ['uˑ] ஊ |
E e | e ['e̞ˑ] எ | N n | ene ['e̞ˑ.ne̞] எனெ | V v | uve ['uˑ.β̞e̞] உபெ ve ['be̞ˑ] 'பெ ve baja [ˌbe̞ 'β̞äˑ.hä] 'பெ பஹா, [ˌbe̞ 'β̞äˑ.xä] ve chica 'பெ சிக்கா [ˌbe̞ 'ʧiˑ.kä] ve corta [ˌbe̞ 'ko̞ɾ.t̪ä] 'பெ கோர்த்தா | ||||
F f | efe ['e̞ˑ.fe̞] எஃவெ | Ñ ñ | eñe ['e̞ˑ.ɲe̞] என்யெ | W w | uve doble [ˌu.β̞e̞ 'ð̞o̞ˑ.β̞le̞] ஊபெ 'டோப்லெ doble ve 'டோ'ப்லெ வே ['do̞ˑ.β̞le̞ ˌβ̞e̞] doble u ['do̞ˑ.β̞le̞ ˌu] 'டோப்லே உ ve doble ['ˌβ̞e̞ do̞ˑ.β̞le̞] வே 'டோப்லெ, 'பெ 'டோப்லெ | ||||
G g | ge ['xe̞ˑ] ஃஎ, ['çe̞ˑ] ஸெ, ['he̞ˑ] ஹெ | O o | o ['o̞ˑ] ஓ | X x | equis ['e̞ˑ.kis̻] எக்கிஸ், ['e̞ˑ.kis̺]எக்கிஸ் | ||||
H h | hache ['äˑ.ʧe̞] ஹாச்செ, ['äˑ.ʨe̞] | P p | pe ['pe̞ˑ] பே | Y y | ye ['ʝe̞ˑ] யெ, ['ʒe̞ˑ], ['ʃe̞ˑ] இ கிரியேகா [ˌi 'ɰɾje̞ˑ.ɰä] | ||||
I i | i ['iˑ] இ i latina [ˌi lä't̪iˑ.nä] இ லத்தினா | Q q | cu ['kuˑ] கு | Z z | zeta, ceta ['θe̞ˑ.t̪ä] த்ஸேத்தா, ['s̻e̞ˑ.t̪ä] ஸேத்தா zeda, ceda ['s̻e̞ˑ.ð̞ä] ஸேதா, ['θe̞ˑ.ð̞ä] த்ஸேதா |
உயிரொலிகள் உயிரெழுத்துகள்
இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.
அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (ஊ).
மெய்யொலிகள் மெய்யெழுத்துகள்
எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.
மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.
அவையாவன:
- ch (தமிழிலுள்ள "ச்" போன்று உச்சரிக்கப்படும்.)
- ll (தமிழிலுள்ள "ய்" போன்று உச்சரிக்கப்படும்.)
- ñ (ஆங்கிலத்திலுள்ள canyon என்னும் சொல்லில் வரும் "ன்ய்" என்பது போன்று உச்சரிக்கப்படும்.)
- rr (தமிழிலுள்ள 'ற்' போன்று உச்சரிக்கப்படும்.)
பிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள்
- c என்னும் மெய்யெழுத்துக்குப் பின் e அலது i வந்தால் c என்னும் எழுத்தை ஆங்கிலத்தில் sit என்னும் சொல்லில் வரும் s என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஆனால் எசுப்பானியாவில் பேசப்படும் காஸ்ட்டில்லியன் என்னும் எசுப்பானிய மொழி வடிவத்தில் இதனை ஆங்கிலச் சொல்லாகிய think என்பதில் வரும் "th" போல ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் think என்பதை ஸ்திங்க் என்பதுபோல சற்றே காற்றொலி கலந்து முதல் தகரத்தை ஒலிக்க வேண்டும்.
- எசுப்பானிய மொழியில் h என்னும் எழுத்தை ஒலிப்பது கிடையாது.
- எசுப்பானியர்கள் b, v ஆகிய இரண்டையுமே ஈரிதழ் ஒலியாக b என்பதுபோல்தான் ஒலிக்கிறார்கள்.
எசுப்பானிய மொழி ஒலியன்கள்
எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.
ஈரிதழ் | இதழ்- பல்லுறழ் | பல்லுறழ் | நுனிஅண்ணம் | நுனிஅண்ணம் | மேலண்ணம் | தொண்டை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மூக்கொலி | m | n | ɲ | |||||||||||
Plosive | p | b | t | d | k | g | ||||||||
Fricative | f | θ | s | ʝ | x | |||||||||
Affricate | ʧ | |||||||||||||
Trill | r | |||||||||||||
Tap | ɾ | |||||||||||||
Lateral | l | ʎ | ||||||||||||
Approximant | j |
ஒலியன் | முக்கிய இணையொலிகள் | எழுத்துக்கூட்டல் | Distribution and quality of allophones |
/p/ | ஈரிதழ் வல்லினம் | "p" (pipa) | |
/b/ | [b], ஈரிதழ் வெடிப்பொலி [β̞], ஈரிதழ் வெடிப்பொலி அண்மியம் | "b" (burro) or "v" (vaca) | [b] appears initially (in some accents) and after nasals (bomba, envidia), [β̞] elsewhere (nube, la bodega). In rapid speech, [β̞] can replace [b] in the initial position. After /l/, there is variation among speakers (el burro can be either [elˈburo] or [elˈβ̞uro]). |
/t/ | பல்லுறழ் வல்லினம் | "t" (tomate) | எசுப்பானிய மொழியில் [t̪] என்னும் ஒலி நுனிநாக்குத் துடிப்பான ஒலியாக இல்லாமல் சற்று மென்மையாக (தகரம் கலந்ததாக) இருக்கும். |
/d/ | [d̪], பல்-அண்ண வெடிப்பொலி [ð̞], பல்-அண்ண வெடிப்பொலி அண்மியம் | "d" (dedo) | [d̪] முதலொலி , மூக்கொலிகளுக்குப் பிறகு (donde), /l/க்குப் பிறகு (maldito), [ð̞] பிற இடங்களில் (nido, la deuda). In most or all of Spain and the Caribbean it is usually omitted in the endings -ado and -ados, in Southern Spain also in the endings -ada and -adas (manadas: [maˈnaːs]), and less frequently in endings -ido and -idos. In Venezuela it is omitted in intervocalic position in a final syllable: peludo is pronounced as [peˈl̪uo]. In Latin America and Spain it is often omitted in final position: usted = [usˈt̪e] or [usˈt̪eð̞]. In Madrid this phoneme may undergo devoicing in final position, merging with /θ/. |
/k/ | தொண்டை ஒலி வல்லினம் | "c" (casa), "qu" (queso), "k" (kiosko) | |
/g/ | [g], தொண்டை வெடிப்பொலி [ɰ], தொண்டை வெடிப்பொலி அண்மியம் | "g" (gato), "gu" (guerra). | [g] appears after nasals (ganga), and, very frequently but not always, at the beginning (gato), where /ɰ/ is also used, though it is less common. [ɰ] occurs elsewhere (lago, la garganta). After /l/, there is variation among speakers (el gato can be either [el ˈgat̪o] or [el ˈɰat̪o]). |
Fricatives | |||
---|---|---|---|
/s/ | [s], voiceless alveolar fricative [ɹ], alveolar approximant [h], voiceless glottal fricative | "s" (sapo) | In Northern/Central Spain and Antioquia, Colombia it is apicoalveolar; in Southern Spain and most of Latin America it is lamino-alveolar (often called "dental") [s]. [s] may become the approximant [ɹ] before a rhotic (israelita: [iɹraeˈlit̪a]). In many places it debuccalizes to [h] in final position (niños), or before another consonant (fósforo) - in other words, the change occurs in the coda position in a syllable. In the Colombian Caribe gemination may occur before /k/ or /f/ consonants (pescado: [peˈkːað̞o] or [peˈkːao], fósforo: [ˈfofːoro]). Before voiced consonants, /s/ is sometimes lightly voiced or a fully voiced [z] (desde). |
பல நாடுகளில் எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை
கீழ்க்காணும் அட்டவணையில் பல நாடுகளில் எசுப்பானிய மொழி பேசும் மக்கள்தொகை காட்டப்பட்டுள்ளது.
-
நாடு தாய்மொழியாகக் கொண்டவர்கள்[4] 1 மெக்சிக்கோ 109,711,000 2 எசுப்பானியம் 45,054,000 3 கொலம்பியா 34,000,000 4 அர்ஜென்டினா 33,000,000 5 வெனிசூயெலா 26,480,000 6 பெரு 20,000,000 7 சிலி 13,800,000 8 கியூபா 10,000,000 9 ஈக்வெடார் 9,500,000 10 டொமினியன் குடியரசு 6,886,000 11 கௌத்தமாலா 4,673,000 12 ஹாண்டுராஸ் 5,600,000 13 பொலிவியா 3,483,700 14 எல் சால்வடோர் 5,900,000 15 நிக்கராகுவா 4,347,000 16 பராகுவே 186,880 17 கோஸ்ட்டா ரிக்கோ 3,300,000 18 பியர்ட்டொ ரிக்கோ 3,437,120 (1996) 19 உருகுவே 3,000,000 20 பனாமா 2,100,000
கீழ்க்காணும் அட்டவணையில் உலகின் பிற பகுதிகளில் வாழும் எசுப்பானிய மொழி பேசும் மக்கள்தொகையின் தோராய மதிப்பீடு தரப்பட்டுள்ளது.
-
நாடு பேசுவோர் 1 அமெரிக்கா 32,200,000(b) 2 கனடா 245,000 3 பெலிசே 206,404 4 மொராக்கோ 57,132 (c) 5 கிப்ரால்ட்டர் 24,000 (d)
- (b) Only includes people of 5 years of age and older. Also, people who use the language at work or other settings but not at home are not included
- (c) Although part of the Spanish Empire, Arabic language and Arabic culture remains the dominant cultural production in Western Sahara. Spanish is only spoken by expatriate Spanish speakers and people of Spanish ancestry.
- (d) The majority of Gibraltarians are bilingual speaking English as well as Spanish due to Gibraltar's proximity to Spain. Despite both these languages being widely spoken by most (together with their creole, Llanito), English remains the only official language.
ஆங்கிலமும் எசுபானியமும்
ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றாவையாகும். எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.
வங்காள மொழி
வங்காள மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி வங்காள தேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 232 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்து தோன்றியதாகும்.
இந்த மொழியின் பூர்வீகப் பகுதி தெற்காசியாவின் கிழக்குப் பகுதியான வங்காள தேசமாகும். இந்த வங்காள தேசத்தினுள் தற்போதய பங்களாதேஷ், இந்தியாவின் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த மொழியை 230 மில்லியன் மக்கள் பேசுவதுடன் இந்த மொழி உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும் (உலகில் ஐந்தாம் அல்லது ஆறாம் இடத்தில் உள்ளது). இது இந்தியாவில் இரண்டாவது அதிகமாகப் பேசப்படும் மொழியாகும்.
வங்காள மொழியானது நீண்டதும், பழமையானதுமான இலக்கிய மரபைக்கொண்டுள்ள ஒரு மொழியாகும். இது கலாச்சார ரீதியின் வேறுபட்ட பிராந்தியங்களை இணைக்கின்றது. 1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது வங்காள மொழியின் தனித்துவத்தை நிலைநிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விழைவாக பெப்ரவாரி 21 ல் பல வங்காள தேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த தினம் தற்போது சர்வதேச தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தி
இந்தி हिन्दी, हिंदी | ||
---|---|---|
நாடுகள்: | இந்தியா and பாகிஸ்தான். (இந்துஸ்தான்). | |
பேசுபவர்கள்: | முதல் மொழி பேசுவோர்: ~ 490 மில்லியன் (2008) இரண்டாம் நிலை பேசுவோர்: 120–225 மில்லியன் (1999) | |
நிலை: | 3-4 [Native] | |
மொழிக் குடும்பம்: | இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம்[3] இந்தி | |
எழுத்து முறை: | தேவநாகரி, Kaithi, Latin, and several regional scripts. | |
அரசு ஏற்பு நிலை | ||
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | இந்தியா பிஜி | |
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Central Hindi Directorate (India), | |
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | hi | |
ISO 639-2: | hin | |
ISO/FDIS 639-3: | hin |
இந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற மொழிகளுள் ஒன்று.
இந்தியாவின் 22 தேசிய மொழிகளுள், இந்தியும் ஒன்றாகும். இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவன்அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும். பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேசப்படும் சமசுகிருதம் கலந்த இந்தியைவிட, மும்பையில் பேசப்படும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமுள்ள இந்தியே பரவலாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது .
பரவல்
இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா , உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
பேச்சு ஹிந்தி
எண்கள்
- - ஏக் (एक) = ஒன்று
- - 'தோ (दो) = இரண்டு
- - தீன் (तीन) = மூன்று
- - சார் (चार) = நான்கு
- - பாஞ்ச் (पांच) = ஐந்து
- - சே (छः) = ஆறு
- - சாத் (सात) = ஏழு
- - ஆட் (आठ) = எட்டு
- - நௌ (नौ) = ஒன்பது
- - தஸ் (दस) = பத்து
- - சௌ (सौ) = நூறு
- - அசார் (हजार) = ஆயிரம்
பொதுவானவை
- கித்னா = எத்தனை ?
- ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
- நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
- ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
- ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
- கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
- 'கத்தம் ஃஓகயா = முடிவடைந்து விட்டது.
போர்த்துக்கீசம் Português | ||
---|---|---|
நாடுகள்: | போர்த்துக்கல் பிரேசில் அங்கோலா மொசாம்பிக் கேப் வேர்டே சாவோ தோமே பிரின்சிபே கினியா-பிசாவு கிழக்குத் திமோர் மக்காவோ | |
பேசுபவர்கள்: | தாய்மொழி: 240 மில்லியன் (பேசுவோர்) | |
நிலை: | 6 (தாய்மொழியாக) | |
மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இத்தாலிய ரோமானிய மேற்கு இத்தாலிய மேற்கு காலோ-ஐபீரிய ஐபீரிய-ரோமானிய மேற்கு ஐபீரிய கலீசிய-போர்த்துக்கீசம் போர்த்துக்கீசம் | |
எழுத்து முறை: | இலத்தீன் எழுத்துமுறை (போர்த்துக்கீச வகை) | |
அரசு ஏற்பு நிலை | ||
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | 9 நாடுகள் வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆப்பிரிக்க ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் வார்ப்புரு:நாட்டுத் தகவல் தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் வார்ப்புரு:நாட்டுத் தகவல் மெர்க்கோசுர் அமெரிக்க நாடுகளின் சங்கம் போர்த்துக்கீச மொழிக் கொண்ட நாடுகளின் அமைப்பு | |
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | பன்னாட்டு போர்த்துக்கீச மொழி நிறுவனம்; சி.பி.எல்.பி.; பிரசில் மொழி அக்காடமி (பிரசில்); லிஸ்பன் அறிவியல் அக்காடமி (போர்த்துகல்) | |
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | pt | |
ISO 639-2: | por | |
ISO/FDIS 639-3: | por |
போர்த்துக்கீச மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. லத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. லத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. அங்கோலா, போர்த்துக்கல், பிரேசில் போன்ற நாடுகளின் ஆட்சி மொழி.
உருசிய மொழி
ரஷ்ய மொழி (Русский язык) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலாரஸ் போன்ற நாடுகளின் உத்தியோகபூர்வ மொழி. 1917 வரை ரஷ்ய பேரரசின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.
ஜப்பானிய மொழி
ஜப்பானிய மொழி | ||
---|---|---|
நாடுகள்: | ஜப்பான், ஹவாய், பிரேசில், ஐக்கிய அமெரிக்க நாடுகள், குவாம், மார்ஷல் தீவுகள், பலவ், தாய்வான் | |
பேசுபவர்கள்: | — | |
நிலை: | 9 | |
மொழிக் குடும்பம்: | தனித்த மொழிகள் ஜப்பானிய மொழி | |
அரசு ஏற்பு நிலை | ||
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | கிடையாது | |
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | எதுவுமில்லை ஜப்பானிய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. | |
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | ja | |
ISO 639-2: | jpn | |
ISO/FDIS 639-3: | jpn |
ஜப்பானிய மொழி ஜப்பானிய மற்றும் ஜப்பானிலிருந்து குடிபெயர்ந்த 130 மில்லியன் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். ஜப்பானிய மொழியில் இது நிஹோங்கோ என்று அழைக்கப்படுகிறது. இது சிறப்பாக ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வருகின்ற போதும், ஜப்பானிலிருந்து இடம் பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசி வருகின்றனர்.
இம்மொழி ஜப்பானிய சமூக ஏற்ற தாழ்வுகளை குறிப்பதற்கு ஏதுவாக சிக்கலான மரியாதைச் சொற்களுடன் அமைந்த, தமிழைப் போன்ற ஒரு ஒட்டுச்சேர்க்கை மொழியாகும். வினைச்சொற்களும் சில குறிப்பிட்ட மொழிக்கூறுகளும், பேசுபவர், கேட்பவர் மற்றும் உரையாடலில் இடம்பெறுபவரின் சமூக உயர்வு நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியின் மொத்த ஒலிகள் குறைவாக இருப்பினும் தனக்கே உரித்தான வட்டார ஓசை நயத்தைக் (pitch accent) கொண்டுள்ளது. இம்மொழியின் பூர்வீகம் பெரும்பாலும், 8ம் நூற்றாண்டில் பழங்காலத்து ஜப்பானிய மொழியில் இயற்றப்பட்ட மூன்று முக்கிய நூல்தொகுப்புகளால் அறியப்படுகிறது. ஆனால் சிறிய அளவில், இதற்கு முந்தைய காலகட்டங்களிள் இயற்றப்பட்ட செதுக்கள்களும் கிடைத்துள்ளன.
இம்மொழி மூன்று வகையான வரி வடிவங்களை கொண்டது. சீன வரிவடிவான காஞ்சி (漢字), மற்றும் சீன எழுத்துகளில் இருந்து உருவாகிய ஹிரகனா (平仮名) மற்றும் கதகான (片仮名). ஆங்கில மற்றும் வெளிநாட்டினரின் வார்த்தைகளை உச்சரிக்கவும், நிறுவன பெயர் அமைக்க, விளம்பரப்படுத்த மற்றும் கணினியில் எழுத்துக்களை உள்ளிடவும் ரோமாஜி(ローマ字) பயன் படுத்தப்படுகிறது. ,சீன, ஜப்பானிய எண்களைப் பயன்படுத்தினாலும் மேற்கத்திய அரேபிய எண்களும் பரவலாக பயன்படுகின்றன.
இம்மொழியில் அயல் மொழிகளிலிருந்து பெறப்பட்ட கடன் சொற்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாகக் கடந்த 1500 வருடங்களில் சீன மொழியில் இருந்து அதிகம் பெறப்பட்டுள்ளது அல்லது சீன மொழியை அடிப்படையாக கொண்டு சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 19ம் நுற்றாண்டுப் பிற்பகுதியில் இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் இருந்து, முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து, கணிசமான வார்த்தைகள் பெறப்பட்டுள்ளன. 16 & 17 ம் நுற்றாண்டு போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டினருடனான வியாபாரத் தொடர்புகளால் இவ்விரண்டு மொழிகளின்ன் தாக்கமும் அதிகமாகவே உணரப்படுகிறது.
good collection
ReplyDeletewhere is your voting button ?
ReplyDelete